2025 மே 03, சனிக்கிழமை

ஒட்டுசுட்டானில் 65 பேருக்கு பிசிஆர் பரிசோதனை

Niroshini   / 2020 டிசெம்பர் 17 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார பணிமனையின் ஏற்பாட்டில், ஒட்டுசுட்டான் சந்தைவளாகத்தில் உள்ள  வர்த்தகர்கள், ஓட்டோ சாரதிகள், சந்தை வியாபாரிகள் உட்பட  65 வரையானவர்களுக்கு, இன்று (17), பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் இ.சீலன் உள்ளிட்டவர்கள் இந்த பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X