Editorial / 2022 ஜனவரி 20 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்
ஒட்டுசுட்டான் புதிய பிரதேச செயலாளராக திருமதி ஜெயராணி பரமோதயன், நேற்று (19) கடமைகளைப் பொறுபோற்றுக்கொண்டார்.
இதுவரை காலமும் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய த.அகிலன், கிளிநொச்சி மாவட்டத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
அந்நிலையில், இதுவரை கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளராகக் கடமையாகிய திருமதி ஜெயராணி பரமோதயன், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளராக தனது கடமைகளைப் பொறுபோற்றுக்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .