Editorial / 2019 மார்ச் 25 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட இருட்டுமடுப் பகுதியில், கசிப்பு வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட நால்வரை புதுக்குடியிருப்பு பொலிஸார், நேற்று கைதுசெய்துள்ளார்கள்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து 14 லீற்றர் கசிப்பு மீட்கப்பட்டுள்ளது.
இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, புதுக்குடியிப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
11 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
23 minute ago