2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கடல் உணவுகளின் விலை அதிகரிப்பு

Editorial   / 2019 ஜூன் 22 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தில், கடல் உணவுகளின் விலையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக, மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

இது தொடர்பில் கடற்றொழிலாளர்களிடம் கேட்டபோது, முல்லைத்தீவு கடலில் அதிகரிகத்து செல்லும் சட்டவிரோத படகுகளின் எண்ணிக்கையும் தற்போது ஏற்பட்டுள்ள இயற்கையின் மாற்றமும் கடும் காற்று காரணமாக கடலில் மீன்கள் படுவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில், முல்லைத்தீவு சந்தை, முள்ளியவளை, தண்ணீரூற்று, புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு, விசுவமடு, மூங்கிலாறு போன்ற பகுதிகளில் உள்ள சந்தைகளில் கடல் உணவுகளின் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .