2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கனரக வாகனம் சரிந்து ஒருவர் பலி

George   / 2016 ஓகஸ்ட் 07 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, துணுக்காய் கமநல சேவை நிலையத்தின் கீழுள்ள பட்டங்குளம் குளக்கட்டு புனரமைப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த கனரக வாகனமொன்று சரிந்து விழுந்ததில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சனிக்கிழமை (06) இடம்பெற்ற இச்சம்பவத்தில், கிளிநொச்சி - தட்டுவன் கொட்டியைச் சேர்ந்த பத்மநாதன் உமாகாந்தன் (வயது 32) என்பவரே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .