Editorial / 2018 ஜூலை 30 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்டத்தில், சிறந்த கமநல வங்கியாக, ஒட்டுசுட்டான் கமநல வங்கி தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு, இந்த வங்கி சிறந்த வங்கியாக அறிவிக்கப்பட்டது.
இதற்கமைய, இந்த வங்கிக்கான விருது, விவசாய பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதனால், அண்மையில் ஒட்டுசுட்டான் கமநல சேவைகள் உத்தியோகத்தரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
12 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
29 minute ago