2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கலாபூசணம் கணபதிப்பிள்ளை காலமானார்

Editorial   / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முதுபெரும் கலைஞர்களில் ஒருவராக காணப்படும் சிறந்த கலைஞர் ஒருவர், நேற்று (15) காலமானார்.

முல்லைத்தீவு - முள்ளியவளை பிரதேசத்தில் வாழ்ந்த சிறந்த தவில் வித்துவனும் சிறந்த நாடக கலைஞனான இவர், முல்லைமணி அவர்கள் எழுதிய பண்டாரவன்னியன் நாடகத்தில் முதல் முதல் பண்டார வன்னியன் பாத்திரனத்தினை ஏற்று நடித்த சிறந்த நடிகரும் ஆன்மீக பேச்சாளரும் முதன்மையான ஜோதிடரும்  முள்ளியவளையில் அமைந்துள்ள சாயீ ஆச்சிரமத்தின் நிறுவுனருமான கலாபூணம் பட்டம் பெற்றவருமாவார்.

அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் பல கலைஞர்களை உருவாக்,கி தனது பிள்ளைகளை கலைத்துறையில் வளர்த்து கலைக்கு பெருமை சேர்த்து சைவநெறியினை வளர்து மண்ணுக்குப் பெருமைசேர்த்தவராவார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X