Niroshini / 2021 ஜூன் 28 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு - கள்ளப்பாட்டு பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த கும்பலொன்று, அங்கிருந்தவர்களை வாளால் வெட்டியதுடன், வீட்டில் இருந்த வாகத்தின் மீதும் தாக்குதல் நடத்தி தீ வைத்துச் சென்றுள்ளத.
இந்த சம்பவம், நேற்று (27) இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில், ஒருவர் வாள்வெட்டுக் காயங்களுக்கு இலக்கான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில், முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

6 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 May 2026
09 May 2026