Editorial / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி - முழங்காவிலில் இரு பிள்ளைகளின் தந்தையைக் காணவில்லை என மனைவி, நேற்று (01) முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
வியாபார நடவடிக்கைக்காக தம்புள்ளைக்குச் சென்றுவரும் முழங்காவில், குருபரன் வீதியைச் சேர்ந்த சின்னத்தம்பி புவனேஸ்வரன், வயது 32 என்பவரே நேற்று முன்தினம் (30) முதல் காணவில்லை என மனைவியால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முழங்காவில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago