Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஓகஸ்ட் 12 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியாவில், சுழற்சிமுறை உண்ணாவிரத்த்தில் ஈடுபடும் காணாமல் போன உறவுகளுடன் வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், சந்திப்பொன்றை, இன்று மேற்கொண்டுள்ளார்.
இதன்போது காணாமல் போன உறவுகள் தொடர்பாகவும் அதற்கான போராட்டம் தொடர்பாகவும் அவர் கலந்துரையாடியிருந்தார். அத்துடன், காணாமல்போன தம் உறவுகளை இழந்து தற்போது வீதியில் போராடும் உறவுகள் தமது மன வேதனைகளையும் துயரங்களையும் வடமாகாணசபை உறுப்பினருக்கு தெரிவித்திருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .