2025 ஜூலை 21, திங்கட்கிழமை

காந்தள் அறிவுக்கூட திறப்புவிழா

Editorial   / 2017 ஓகஸ்ட் 25 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

புலம்பெயர்ந்த உறவுகளின் நிதிப்பங்களிப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பிரதேசமாக காணப்படும் கைவேலி மருதமடு கிராமத்தில் மாணவர்களின் கல்வியினை மேம்படுத்தும் நோக்கோடு இலவச கல்விக்கூடமாக காந்தள் அறிவுக்கூட திறப்புவிழா நேற்று (24)மாலை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் புலம்பெயர் உறவுகளால்  பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு தொடர்ச்சியாக மாதாந்தம்  அவர்களது கல்வி நடவடிக்கைக்காக நிதி வழங்கும் செயற்ப்பாடு இடம்பெற்றதோடு நீண்ட தூரம் நடந்து பாடசாலை செல்லும் மாணவர்கள் ஐந்து பேருக்கு துவிச்சக்கர வண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .