2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கிணற்றிலிருந்து வெடிபொருள்கள் மீட்பு

Editorial   / 2020 ஜூலை 22 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - ஓமந்தை, கோவில்குஞ்சுக்குளம் பகுதியில், வீட்டு கிணற்றில் இருந்து 14 மோட்டார் செல்களை, ஓமந்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

அந்தப் பகுதியில் அமைந்துள்ள கிணறு ஒன்றை  வீட்டின் உரிமையாளர் துப்புரவு செய்துள்ளார். இதன்போது கிணற்றில் சந்தேகத்துக்கிடமான பொருள்கள் இருப்பதை அவதானித்த நிலையில், ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் 14 மோட்டார் செல்களை மீட்டதுடன், அதனை இன்றயதினம் செயலிழக்கச் செய்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .