2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கிருமி தொற்று நீக்கும் பணி

Editorial   / 2020 ஜூன் 28 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் - நானாட்டான் பிரதேச சபைக்குட்பட்ட மாவிலங்கேணி, குஞ்சுக்குளம், பெரியமுறிப்பு, பூமலர்ந்தான் ஆகிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளில், கிருமி  தொற்று நீக்கும் நடவடிக்கைகள், இன்று (28) முன்னெடுக்கப்பட்டன.

நாளை (29), பாடசாலைகள் மீளத் திறக்கப்படவுள்ள நிலையிலேயே,   நானாட்டான் பிரதேச சபையின் சுகாதார ஊழியர்களால், இந்தப் பணி முன்னெடுக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .