Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஜூன் 28 , பி.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன், நடராசா கிருஷ்ணகுமார்
கிளிநொச்சி சுகாதாரத் தொண்டர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டமொன்று, கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாக, நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்றது.
இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், இன்று வியாழக்கிழமை, வடமாகாண ஆளுநரை சந்திக்கவுள்ளதாகவும் அவர் தங்களுக்கு சுமூகமான பதிலை வழங்காவிட்டால், தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தனர்.
அத்துடன், 1992 மற்றும் 1997களில் இருந்து, பலதரப்பட்ட கஷ்டங்களின் மத்தியில் தொண்டர்களாகத் தாங்கள் பணிபுரிவதாகவும் தமக்கான நியமனங்களை சம்பந்தப்பட்டவர்கள் பெற்றுத்தரவேண்டும் எனவும், அவர்கள் கோரினர்.
46 minute ago
50 minute ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
50 minute ago
5 hours ago
5 hours ago