2025 மே 15, வியாழக்கிழமை

கிளிநொச்சியில் கடும் காற்று, மழை: கடையும் வீடும் சேதம்

Editorial   / 2020 செப்டெம்பர் 29 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன், மு.தமிழ்ச்செல்வன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - ஜெயந்திநகர் பகுதியில், இன்று (29) அதிகாலை பெய்த பலத்த காற்றுடன் கூடிய அடைமழையால், பாரிய மரமொன்று சரிந்து விழுந்ததுள்ளது.

இதனால், அந்த மரத்துக்கு அருகில் இருந்த இருந்த தச்சுப் பட்டறை ஒன்று முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அருகிலிருந்த வீடொனறும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு கரைச்சி பிரதேச செயலாளர் ஜெயகரன் நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .