2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கிளிநொச்சியில் திருவள்ளுவர் விழா

Editorial   / 2019 ஓகஸ்ட் 26 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-சுப்பிரமணியம் பாஸ்கரன், மு.தமிழ்ச்செல்வன்

வடமாகாண ஆளுநரின் நெறிப்படுத்தலில், வடமாகாணக் கல்விப் பண்பாட்டலுவல்கள் அமைச்சின் ஏற்பாடு செய்த திருவள்ளுவர் விழா, கிளிநொச்சியில், இன்று (26) நடைபெற்றது.

இதன் போது, கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் அமைந்துள்ள வள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, குறித்த பகுதியிலிருந்து ஏ9 வீதி ஊடாக விழா நடைபெறும் கூட்டுறவு சபை மண்டபம் வரை விழா பேரணி நடைபெற்றது.

அதன் பின்னர், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில், நிகழ்வுகள் நடைபெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .