2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

கேப்பாபுலவு தேக்கங்காட்டில் தீ

Editorial   / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செ.கீதாஞ்சன்

கேப்பாபுலவு படைமுகாம் அமைந்துள்ள தேக்கங்காட்டு பகுதியில் இன்று (25) மதியம் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது, 25 ஏக்கர் வரையான தேக்கங்காடு அழிவடைந்துள்ளது.

கடும் வெப்பம் காரணமாக குறித்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அப்பகுதியில் நிலை கொண்டுள்ள படையினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X