Editorial / 2020 செப்டெம்பர் 20 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு படைமுகாம் அண்மித்த காட்டுப்பகுதியில் இருந்து, நேற்று (19) அகற்றப்பட்ட நிலையில் காணப்பட்ட 654 வெற்று மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன.
அவற்றை சோதனை செய்த போது, அவற்றில் இருந்து வெடிபொருள்கள் அகற்றப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
போரின் போது, தமிழீழ விடுதலைப் புலிகளால் கைவிடப்பட்டுள்ள மிதிவெடிகளாக இவை இருக்கலாமென, படையினர் சந்தேகம் தெரிவித்துள்ளார்கள்.
13 minute ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
7 hours ago
8 hours ago