Editorial / 2018 செப்டெம்பர் 25 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
அரசியல் கைதிகளின் பிரச்சினையை சட்ட ரீதியாக அணுகினால் மாத்திரமே, சரியான தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியுமென, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், தெரிவித்தார்.
இதற்கான முன்னெடுப்புகளை யார் செய்தாலும், அதற்கு தமிழ் முற்போக்குக் கூட்டணி, தனது முழுமைமையான ஆதரவைப் பெற்றுக் கொடுக்குமெனவும் அவர் கூறினார்.
வவுனியா விபுலானந்தா மகா வித்தியாலயத்தில், கல்வி அமைச்சால் நிர்மாணிக்கப்பட்ட கனிஸ்ட தொழில்நுட்ப ஆய்வு கூடம், இன்று (25) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
1 hours ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
8 hours ago