2025 மே 01, வியாழக்கிழமை

கைதிகளின் விடுதலை வேண்டி வழிபாடு

Niroshini   / 2021 ஜனவரி 10 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-எஸ்.நிதர்ஷன்

அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி, வடமராட்சி ஸ்ரீ வல்லிபுராழ்வாரில், இன்று பொங்கல் விசேட பூசை வழிபாடு நடைபெற்றது.

தைப்பொங்கலுக்கு முன்னர் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது இவர்களது கோரிக்கை, சிவில் சமூகத்தின் ஏற்ப்பாட்டில் அனைத்து தரப்பினருக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டு குறித்த சர்வமதப் பிரார்த்தனை வாரம் கடந்த 7ஆம் திகதியில் இருந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

குறித்த விசேட பொங்கல் பூசை வழிபாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கலந்துகொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .