Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Niroshini / 2016 மே 10 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
தர்மபுரம் கட்டைக்காடு பகுதியில் 2575 போத்தல் கோடா மற்றும் 56 போத்தல் கசிப்புடன் ஒருவர், நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுபதிகாரி சத்துரங்க தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட நீண்ட நேர தேடுதல் நடவடிக்கையின்போது, கட்டைக்காடு குளம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பத்து பெரலில் இருந்த 2575 போத்தல் கோடா மற்றும் இரண்டு கான்களில் இருந்த 56 போத்தல் கசிப்பு என்பன மீட்கப்பட்டன.
இதன்போது, வவுனியாவை சேர்ந்த சந்தேகநபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
8 hours ago