2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

கால்நடைகளின் உறைவிடமாகவுள்ள பொதுசந்தை

George   / 2017 ஏப்ரல் 23 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, துணுக்காய், ஐயன்கன்குளம் பகுதியில் சுமார் 23 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்ட பொதுச்சந்தை, எந்தவித பயன்பாடுகளுமின்றி நான்கு வருடங்களாக கால்நடைகளின் உறைவிடமாகக் காணப்படுகின்றது.

கடந்த 2013ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட பொதுச்சந்தை கட்டடத்தொகுதி இன்றுவரை பயன்படுத்தப்படாத நிலையில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

துணுக்காய் பிரதேச சபையின் கீழ் உள்ள பகுதிகளில் பல்வேறுபட்ட தேவைகள் காணப்படுகின்றபோதும், இவ்வாறு பெருந்தொகை நிதியில் அமைக்கப்பட்டுள்ள சந்தை, பயன்படுத்தப்படாமல் உள்ளதாக பொதுகமக்கள் விசனம வெளியிட்டுள்ளனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .