2025 ஜூலை 02, புதன்கிழமை

கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா

Niroshini   / 2016 ஜூன் 02 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் 2014/2015 ஆண்டுக்கான பரிசளிப்பு விழா நாளை பாடசாலையின் பொன் சபாபதி அரங்கில் இடம்பெறவுள்ளது.

கல்லூரியின் முதல்வர் கி.வக்கினராஜா தலைமையில் பாடசாலையில் இடம்பெறவுள்ள இப் பரிசளிப்பு விழாவில்,  வடக்கு மாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிபிள்ளை, கிளிநொச்சி வலயக் கல்வித் திணைக்களத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் உமாநிதி புவனராஜா மற்றும் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது, பாடசாலையில் கல்வி மற்றும் இணை பாட செயற்பாடுகளில்  திறமையாக செயற்பட்டவர்கள் கௌரவிப்படவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .