Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2016 ஜனவரி 29 , மு.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (29) காலை 10 மணிக்கு ஆரம்பமாகியது.
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் இணைத் தலைமையின் கீழ் இந்தக் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.
ஒருங்கிணைப்புக் குழுக்கூட்;டத்தை மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் ஆரம்பித்து வைத்தார். கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரையில் மீளக்குடியேறியுள்ள 41 ஆயிரத்து 960 குடும்பங்களுக்காக 2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 406 அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பற்றியும், மக்களின் தேவைகள் குறித்தும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
29 Jun 2025
29 Jun 2025