2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கிளிநொச்சி சந்தைக்கு நிதி ஒதுக்கீடு

Niroshini   / 2016 செப்டெம்பர் 24 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

 

தீ விபத்தினால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட கிளிநொச்சிப்  பொதுச்சந்தை வர்த்தகர்களுக்கு தற்காலிகக்  கடைகளை அமைப்பதற்கு நேற்று, ஒன்பது மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கான பூர்வாங்க வேலைகளை முடித்து, குறித்த வேலைத்திட்டத்தினை ஆக்கக் கூடியதாக ஒன்றரை மாத காலத்துக்குள் பூர்த்தி செய்து, பதிக்கப்பட்ட கிளிநொச்சிப் பொதுச்சந்தை வர்த்தகர்கள் வெகுவிரைவில் அவர்களது வர்த்தகத்தை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல் வட மாகாண  முதலமைச்சரினால் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு  வழங்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .