Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Kogilavani / 2016 ஜனவரி 31 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி பொது மருத்துவமனைக்கு நிர்வாக உத்தியோகத்தர் கடந்த 28ஆம் திகதி முதல்; நியமிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் மா.ஜெயராசா தெரிவித்தார்.
அண்மையில் கிளிநொச்சி பொது மருத்துவமனைக்கு விஜயம்செய்து மருத்துவமனையில் நிலவும் பல்வேறு குறைபாடுகள் தொடர்பாக எதிர்க்கட்சித்தலைவர் இ.சம்பந்தன் கேட்டறிந்து கொண்டார்.
வெள்ளிக்கிழமை (29) நடைபெற்று மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இதுதொடர்பாக இணைத்தலைவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கேள்வியெழுப்பினார்.
இதன்போது 28ஆம் திகதி தொடக்கம் நிர்வாக உத்தியோகத்தர் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பணிப்பாளரினால் தெரிவிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
29 Jun 2025
29 Jun 2025