Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2016 ஒக்டோபர் 13 , மு.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
பெருந்தோட்டத் தொழிலாளர் சமூக மேம்பாட்டு திருப்பணி மற்றும் நீதிக்கும் சமாதானத்துக்குமான சர்வமத அமைப்பு என்பவற்றின் ஏற்பாட்டில், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை, கிளிநொச்சியில், பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி பழைய மாவட்ட செயலக முன்றலில் ஆரம்பமான இந்தப் பேரணி, புதிய மாவட்ட செயலகம் வரை சென்றது.
இதையடுத்து, தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, ஜனாதிபதிக்கு வழங்குவதற்கான மகஜரொன்று அரசாங்க அதிபர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
8 hours ago
8 hours ago
07 Jul 2025