2025 ஜூலை 09, புதன்கிழமை

கிளிநொச்சியில் வேட்புமனுத்தாக்கல்

Niroshini   / 2016 டிசெம்பர் 03 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலுக்காக  கிளிநொச்சி மாவட்டத்தின் கரச்சி, கண்டாவளை, பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி ஆகிய  பிரதேச செயலகங்களில் நேற்று வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றது

கண்டாவளைப் பிரதேச செயலகத்தில் நான்கு வேட்பாளர்களும் கரச்சி பிரதேச செயலகத்தில் ஐந்து  வேட்ப்பாளர்களும் பூநகரி பிரதேச செயலகத்தில் நான்கு வேட்பாளர்களும் பச்சிலைப்பள்ளி  பிரதேச செயலகத்தில் ஆறு  வேட்பாளர்களும்  வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .