Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜனவரி 16 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன்
கிளிநொச்சி வட்டக்கச்சி பன்னங்கண்டி பாலத்திலிருந்து இன்று (16) காலை ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது என கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
வட்டக்கச்சி மயவனுரை சேர்ந்த இராசேந்திரம் சர்வானந்தம் (வயது 22) என்பவரது சடலமே மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் சென்ற மோட்டார் சைக்கிள், வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால் இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago