Editorial / 2020 ஜூலை 27 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 9ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள காணியொன்றில் சட்டவிரோத இடியன் துப்பாக்கி வைத்திருந்த நபர் ஒருவரை, புதுக்குடியிருப்பு பொலிஸார், நேற்று (26) கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவரிடம் இருந்து துப்பாக்கி ஒன்றையும், பொலிஸார் மீட்டுள்ளனர். இவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
6 minute ago
19 minute ago
34 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
19 minute ago
34 minute ago
35 minute ago