Niroshini / 2021 ஜூன் 29 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - சாலைப் பகுதியில், இன்று (29) கடற்படையினரால் வெடிபொருள்கள் சில மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது, இரண்டு குண்டுகள், ஒரு கிளைமோர் குண்டு என்பன மீட்கப்பட்டுள்ளன என, முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.
நீதிமன்ற அனுமதியுடன் அவற்றை தகர்த்து அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2 hours ago
8 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
09 May 2026