2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

சிறுமிக்கு சிறுநீரகம் தேவை

Niroshini   / 2021 ஜூன் 27 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-றொசேரியன் லெம்பட்

மன்னார் - எழுத்தூர் பகுதியைச் சேர்ந்த, எம். டன்சிக்கா (வயது 6) என்ற சிறுமிக்கு, அவசரமாக  A+  வகை குருதி பிரிவைச் சேர்ந்த  சிறுநீரகம் தேவைப்படுகின்றது.

சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள இச்சிறுமிக்கு மாற்று சிறுநீரக சத்திரசிகிச்சை செய்யுமாறு, வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுநீரகம் வழங்க விரும்பும் நல்ல மனம் படைத்தவர்கள் வழங்கி உதவினால், சன்மானம் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தானஞ்செய்ய விரும்புபவர்கள், 077- 6975133 எனும் அலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X