Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 06 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்தியர் பற்றாக்குறை காரணமாக, இன்று (06) சுழற்சி முறையிலான போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
வைத்தியசாலை அபிவிருத்தி குழு மற்றும் சமூக அமைப்புகள், வைத்தியசாலை நலன் விரும்பிகள் என அனைவரும் நீண்ட காலமாக வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரி, கவனயீர்ப்புப் போராட்டம், பணிப்புறக்கணிப்பு என்பன முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சுழற்சிமுறையிலான போராட்டத்தை வைத்தியசாலை முன்பாக தொடங்கியுள்ளார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago