Editorial / 2018 ஒக்டோபர் 03 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி - கரைச்சி பிரதேசத்தில், தெரிவுசெய்யப்பட்ட 13 மாணவர்களுக்கு, நேற்று (02) சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி தொண்டமானநகர் பொது நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், கரைச்சி பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 13 மாணவர்களுக்கு சுவிஸ் நலம் காப்போம் அமைப்பினரால் சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டன.
4 minute ago
47 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
47 minute ago
54 minute ago
1 hours ago