2025 ஜூலை 05, சனிக்கிழமை

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான செயலமர்வு

Niroshini   / 2016 ஜூலை 23 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

வன்னி பொலிஸ் தலைமை பொறுப்பதிகாரியின் பணிப்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தினர் ஏற்பாடு செய்த சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விசேட செயலமர்வு, இன்று நடைபெற்றது.

முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையில் சற்றுமுன்னர் கரைதுறைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமான இந்நிகழ்வில், முல்லைத்தீவு மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .