Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2021 செப்டெம்பர் 07 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஏனைய சுகாதார சிகிச்சை மையங்களில் தடுப்பு மருந்துகள் வழங்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நாளையும் (08) நாளை மறுதினமும் (09), வெள்ளிக்கிழமையும் (10) நட்டாங்கண்டல் வைத்தியசாலையிலும் அனிஞ்சியன்குளம் பாடசாலையிலும் தடுப்பூசி பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .