2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயற்குழு வவுனியாவில் கூடியது

Editorial   / 2019 ஒக்டோபர் 28 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயற்குழு கட்சியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தலைமையில் வவுனியாவில் இன்று (28) கூடியது.

சமகால தேர்தல் நிலைமைகள் மற்றும் ஜனாதிபதி தேர்தல் தமிழர் விடுதலைக்கூட்டணி எடுக்க வேண்டிய நிலைப்பாடுகள் தொடர்பாகவும் இதில் கலந்துரையாடப்பட்டது.

இக்கூட்டத்தில் அக்கட்சியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரியுடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர் உட்பட வடக்கு கிழக்கை சேர்ந்த கட்சியின் செயற்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .