2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

தவறி விழுந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு

Editorial   / 2019 பெப்ரவரி 06 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

சிறுப்பிட்டி பகுதியில், இன்று (06) மரத்தில் இருந்து தவறி விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர், எஸ். சேந்தில்குமரன் (வயது 44) என, அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

வேலிகட்டுவதற்காக, வீட்டில் இருந்த மரக் கிளையை வெட்டும் போதே, குறித்த நபர், மரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .