Editorial / 2020 ஓகஸ்ட் 17 , பி.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்ட தமிழ் சங்கத்தின் திருக்குறள் மாநாடு, திருவள்ளுர் விழா மற்றும் பரிசில் வழங்கும் நிகழ்வுகள், கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுசபை மண்டபத்தில் நேற்று (16) நடைபெற்றன.
இந்நிகழ்வில் தமிழ்ச் சங்க நிர்வாகனத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
2 hours ago
9 hours ago
24 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
24 Mar 2026