Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 12 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு மாவட்டத்துக்கு, இன்று (12) விஜயம் மேற்கொண்ட பெருந்தோட்ட தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க, புதுக்குடியிருப்பு பிரதேச கமநல சேவைகள் திணைக்களக் கட்டத்தொகுதியில் அமைந்துள்ள தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர் அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில், வடக்கு தென்னை அபிவிருத்தித் திணைக்கள அதிகாரிகள், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ம.பிரதீபன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். (படப்பிடிப்பு: செ.கீதாஞ்சன்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .