Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 14 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
போதை ஒழிப்புச் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தும் முகமாக, கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினரால், இன்று (14) துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
பச்சிலைப்பள்ளி பிரதேச சபைத் தவிசாளர் சுப்பிரமணியன் சுரேன் தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில், சபை உறுப்பினர்களாலும் உத்தியோகத்தர்களாலும், போதையால் ஏற்படும் பாதிப்புகள், சீரழிவுகள் குறித்தும் அதிலிருந்து விடுபடும் வழிவகைகள் குறித்தும் விழிப்புணர்வூட்டப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago