2025 மே 23, வெள்ளிக்கிழமை

துப்பாக்கி ரவைகள் மீட்பு

Editorial   / 2019 மார்ச் 26 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - போகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், இன்று (26), ஒருதொகுதி துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன

போகஸ்வெவ  பகுதியில் உள்ள மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான அலுவலகச் சூழல், நேற்று அலுவலகப் பணியாளர்களால், சிரமதானப் பணிகள் மூலம் துப்புரவு செய்யப்பட்டது.

இதன்போது, அப்பகுதியில், துப்பாக்கி ரவைகள் இருப்பதை அவதானித்த பணியாளர்கள், அது குறித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், அப்பகுதியில் இருந்து, ரி-56 துப்பாக்கிக்கான 750 ரவைகளை மீட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X