Editorial / 2018 ஒக்டோபர் 31 , பி.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்டத்திலேயே, தேசிய சுனாமி ஒத்திகை நடவடிக்கை சிறப்பாக இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எஸ்.லிங்கேஸ்வர குமார், அதன் ஒளித்தொகுப்பைப் பார்வையிட்ட கொழும்பில் உள்ள அரச அதிகாரிகள், அரசசார்பற்றத் திணைக்கள அதிகாரிகள் பாராட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கரைத்துறைப்பற்று பிரதேசத்துக்கு உட்பட்ட அரசத் திணைக்கள அதிகாரிகளுக்கான வட கீழ் பருவப் பெயர்ச்சி மழைக்கால முன்னாயத்தம் தொடர்பான கூட்டம், கரைதுறைப்பற்று பிரதேச சபை மண்டபத்தில், இன்று (31) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
16 minute ago
20 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
20 minute ago
59 minute ago