Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 செப்டெம்பர் 20 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-விஜயரத்தினம் சரவணன்
முல்லைத்தீவு - நந்திக் கடல் களப்பை ஆழப்படுத்துவதற்கு, முதற்கட்ட அங்கிகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக, மாவட்டக் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் கா. மோகனகுமார் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, வட்டுவாகல் பாலமும் அதனை அண்டிய பகுதிகளைச் சுத்தப்படுத்துவதற்கும் அங்கிகாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், மிக விரைவில் நந்திக் கடலை ஆழப்படுத்துவதற்குரிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படுமெனவும், அவர் கூறினார்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago