Editorial / 2018 ஜூன் 11 , பி.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி - பூநகரி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், நாளை (12) நடைபெறவுள்ளதாக, பூநகரி பிரதேசச் செயலாளர் ச.கிருஸ்ணேந்திரன் தெரிவித்தார்.
இதற்கமைய, காலை 10 மணிக்கு இக்கூட்டம் இடம்பெறவுள்ளதாகத் தெரிவித்த அவர், கடந்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஆராயப்படாத விடயங்கள் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago