Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
க. அகரன் / 2017 ஓகஸ்ட் 25 , பி.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு, கிழக்கு ரயில் காப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில், தற்காலிகமாக கடமையாற்றும் ரயில் கடவை காப்பளார்களுக்கு நிரந்தர நியமனம் கோரிய நடை பயணம், கொழும்பை நோக்கி, இன்று (25) ஆரம்பமானது.
சங்கத்தின் தலைவர் ரோகான் ராஜ்குமார் தலைமையில் முற்பகல் 11.30 மணியளவில் ஆரம்பமான
இந் நடைபயணத்தை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆரம்பித்து வைத்திருந்தார்.
தமக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படவேண்டும் என்பதனை முதன்மை கோரிக்கையான கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள நடை பயணத்தில், தொடர்ச்சியாக 7 பேர் பங்கேற்கவுள்ளதுடன், ஆரம்பநாள் நிகழ்வில் வவுனியா பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
41 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
48 minute ago
1 hours ago