2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

நிர்வாகக் குழுக் கூட்டம்

Editorial   / 2018 ஒக்டோபர் 15 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மன்னார் மாவட்ட நிர்வாகக் குழுக் கூட்டம், மன்னார் மாவட்ட அலுவலகத்தில், மாவட்டப் பொறுப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் தலைமையில், நேற்று (14) நடைபெற்றது.

இதன்போது, வடக்கு மாகாண சபை தொடர்பாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.

மேலும், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் குறித்தும் அவர்களின் விடுதலை குறித்து வழங்கப்பட வேண்டிய ஒத்துழைப்பு குறித்தும் ஆராயப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .