2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பன்னங்கண்டி போராட்டம் 14ஆவது நாளாகவும் தொடர்கின்றது

Gavitha   / 2017 ஏப்ரல் 04 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம், இன்றும் (04) 14ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நீண்ட காலமாக குடியிருக்கும் தமக்கு, வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைப் பெற்றுக்கொள்ள, காணி உரிமையாளர்கள் சம்மதம் தெரிவித்து, காணி உரிமத்தினை வழங்குமாறு கோரி, குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சிவா பசுபதி கிராம மக்களுக்கு வழங்கப்பட்ட தீர்வு போன்று, தமக்கும் தீர்வு வழங்கப்படவேண்டும் என்று கோரி, மக்கள், இன்று (04) 14ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .