Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
விசுவமடு பிரதேசத்தில் உள்ள விளையாட்டு கழகங்களின் பரிசளிப்பு நிகழ்வும் படையினரால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும், விசுவடு மகா வித்தியாலய மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெற்றது.
இந்த நிகழ்வில், 57ஆவது படைப்பிரிவின் உதவியுடன் விசுவமடு பிரதேசத்தில் உள்ள 15 விளையாட்டு கழகங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட விளையாட்டுப்போட்டியின் போது வெற்றி பெற்ற கழகங்களுக்கு நினைவு கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் 57 ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ம.பிரதீபன் ஆகியோர் பிரதம விருந்தினராக கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .