Niroshini / 2020 ஒக்டோபர் 15 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்
வவுனியா - செட்டிகுளம் பஸ் நிலையத்தில் தரித்து நின்ற இ.போ.ச பஸ் மீது மரம் ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது.
எனினும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று இ.போ.ச ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று பிற்பகல் 2 மணியளவில், செட்டிகுளத்திலிருந்து வவுனியாவுக்கு பயணத்தை மேற்கொள்வதற்கு தயாராக இருந்த இ.போ.ச பஸ் ஒன்று பஸ் நிலையத்தில் தரித்து நின்றபோது, எதிர்பாராமல் ஏற்பட்ட காற்றால், அருகிலிருந்த பாரிய பாலை மரம் ஒன்று முறிந்து பஸ் மீது வீழ்ந்துள்ளது.
56 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
3 hours ago
4 hours ago